நவீன கருவிகள் திறப்பு

img

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நவீன கருவிகள் திறப்பு

சென்னை ஓமந்தூரார் அரசு உயர் சிறப்பு மருத்துவ மனையில் உள்ள கதிரியக்கவியல் துறையில் புதிதாக 16 கூறு சிடி ஸ்கேன் கருவி, எக்ஸ் ரே உபகரணங்கள் மற்றும்  ஸ்கேன் கருவி ஆகியவை நிறுவப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.